கிறுக்கல்

உன் உடன் நான் இருந்தால் என் கண்கள் பேசும்
உன்னை நான் பிரிந்தால் என் கணீர் பேசும்.

எந்தன் தொலைபேசி அலைகள் உன்னை சேரும் முன்னரே
என் நினைவலைகள் உன்னை சேர்ந்து விடும்.

எனக்கு மிகவும் பிடித்த மனிதருக்கு பிடிக்காத சொல் சொல்லவில்லை,
comment அடிக்கவில்லை,
உடை உடுத்தவில்லை,
பாடல் பாடவில்லை ,
அவருக்கு சற்றும் பிடிக்காத என்னை , என்ன செய்வது…?

என்னவன்னுக்காக, என் மொழியில், என்ன எழுதினாலும், அவை அத்தனையும் கவிதையாய்
மாறி போகும் மாயத்தை எண்ணி நான் வியக்கிறேன்.

அவனை எண்ணி எண்ணி நான் அழிந்தேன்,
அவனை எழுதி எழுதி அழிந்தது என் தட்டச்சும்,
அழியவில்லை அவன் ஆணவம் மட்டும்.

key noard

உன்னுடன் பருகினால் சாலை ஓர தேநீர் விடுதியின் குழம்பி (coffee) கூட சுவைக்கிறது.
உன் புன்னகை என்னை தொற்றி கொள்ளும் போது இன்னும் பல தேநீர் விடுதி சந்திப்புகள் நிகழாத என்று
மனம் ஏங்குகிறது.

I hate you…
When I can cross miles for you…
I hate you more…
When you can’t even step out of your house…
I hate you…
When I can write volumes for you…
I hate you more…
When you do the same for other girls…
I hate you…
When you top my preference list…
I hate you more…
When I become your backup choice…
I hate you…
When I can spend a full day with you…
I hate you more…
When you want only my night…
I hate you…
When you break my heart into pieces…
I hate you more…
When the broken pieces cry your name…
I hate you…
There is no instrument to measure the human evilness…
I hate you more…
Even the advanced one will fail to detect your evilness…
And most of all I thank you…
For showing the strength in me (the writer in me)…

படித்ததில் பிடித்தது 

மழையை பார்த்து பூமி கேட்டது எத்தனை முறை நீ விழுவாய் என
தாங்கிக்கொள்ள நீ இருக்கும் வரை என்றது மழைத்துளி.

எனது மரணம் உன் கண்களில் இருந்து ஒரு துளி நீரை வரவழைக்கும் அனால் சொல்
அந்த மரணத்தையும் தாண்டி நான் உயிர்த்திருப்பேன்.

எழுத்து பிழையினை சரி பார்த்ததற்கு நன்றி மைது.

கிறுக்கல்