புதிய கல்வி கொள்ளை(கை)

timthumb.php

Image credits google

வில் விதையை கற்று கொண்ட காரணத்தினால் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டி வாங்கிய துரோணாச்சாரியாரை பற்றிய உன்னதமான புராண கதையை இது வரை யாரும் மறந்து இருக்க முடியாது. குருவின் துயில் கலைந்து விட கூடாது என்பதால் சிலந்தி கடியின் வலியை தாங்கி கொண்ட கர்ணன் ஷத்ரியன் என்ற ஒரே காரணத்தினால் தேவை ஏற்படும் போது கற்ற விதை மறந்து போகும் என்று சாபம் அளிக்கும் பரசுராமரை கொண்டாடும் தேசம் இது. பார்ப்பனர்கள் மற்றும் உயர் ஜாதி இந்துக்களுக்கு மட்டுமே கல்வி என்ற குருகுல முறையில் இருந்து அனைவர்க்கும் கல்வி என்ற நிலை கடந்து வந்த பாதை பல போராட்டங்களை உள் அடக்கியது.

 

வரலாறு

1948-1949 ம் ஆண்டு ராதாகிருஷ்ணனின் தலைமையிலான கல்வி குழு கிராமப்புறங்களில் கல்வியின் தேவையை வலியுறுத்தியது.1952–1953 ம் ஆண்டு கல்வி கமிஷன பாட திட்டங்களை விரிவு படுத்தவும், கிராமப்புறங்களில் விவசாய கல்வியின் தேவையையும் பரிந்துரைத்தது. இன்று பரவலாக காணப்படும் 10+2+3 முறை மற்றும் உதவி தொகை 1964-1966 ம் ஆண்டு கோத்தாரி கமிஷனால் பரிந்துரைக்கப்பட்டது.பள்ளிகளில் மட்டும் அல்லாமல் அலுவலகங்களிலும் ஜாதிய இட ஒதுக்கீடை மண்டல் கமிஷன் (1979) பரிந்துரைத்தது. கோத்தாரி கமிஷனின் பரிந்துரையை கொண்டு 1968ம் ஆண்டு 14 வயதுக்கு உட்பட்ட அனைவர்க்கும் கட்டாய கல்வி என்ற தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்றியது. 1986ம் ஆண்டு உதவி தொகை பரவலாக அதிகரிக்கப்படுவதற்கு, ஏழை மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்குவதற்கு மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து ஆசிரியர்களை நியமிப்பதற்கும் புதிய திட்டம் அறிமுக படுத்தப்பட்டது. 1992ம் ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கு JEE AIEEE போன்ற பொது நுழைவு தேர்வு அறிமுக படுத்த பட்டது.

 

புதிய கல்வி கொள்கை 2016

சமஸ்க்ருத கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும், கல்வியில் தனியார் முதலீடுகளை வரவேற்கவேண்டும், 5ம் மற்றும் 8ம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி, தொழில் கல்வி வழங்குவது, இணையதள பாடங்கள் பண பரிமாற்றங்கள், யோகா பயிற்சியை கட்டாயம் ஆக்குவது, வெளிநாட்டு கல்வி நிலையங்களை அமைப்பது, இந்திய கல்வி நிலையங்களை நெளிநாட்டில் அமைப்பது, வெளிநாட்டு ஆசிரியர்களை இந்திய கல்லூரிகளில் நியமிப்பது போன்ற பல பரிந்துரைகளை புதிய கல்வி கொள்கை வைத்து உள்ளது.

 

மறுக்கப்படுகிறதா கல்வி?

ஆங்கிலத்தில் பரவலாக உபயோக படுத்த படும் “THE HISTORY REPEATS ITSELF” சொல்லாடலை போல் நாம் மீண்டும் பின்னோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம். அடிப்படை உரிமையான கல்வி மறுக்கப்படும் அபாயம் வெகு தூரத்தில் இல்லை. மற்ற கல்வி கொள்கைகளில் பல தரப்பினருக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் ப.ஜ.க. வை தவிர அணைத்து கட்சிகளாலும் கல்வியாளர்களாலும் எதிர்க்கப்படும் கல்வி கொளகை என்ற பெருமை இதையே சேரும். அணைத்து தரப்பினர், மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள் மற்றும் மாணவர்களின் ஒப்புதலுக்கு பிறகே இந்த கொளகை வரையறுக்க பட்டது என்று ஸ்ம்ரிதி இரானி கூறுகிறார் ஆனால் நிதர்சனத்தில் பல மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கூட புதிய கல்வி கொள்கை பற்றிய அறிமுகம் இல்லை. இப்பொழுது தான் “இந்த கொள்கை யாருடைய ஒப்புதலின் பெயரில் வரையறுக்க பட்டிருக்கிறது?” என்று ஒரு  புதிய கேள்வி எழுகிறது. ஆர்.எஸ்.எஸ். ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான் இந்த கல்வி கொள்கை என்ற சீதாராம் யெச்சூரியின் குற்றச்சாட்டை இத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் நமது கேள்விக்கான விடை கிடைத்து விடும்.

இக்கொள்கையின் படி கல்வியை தரப்படுத்துவது என்பது கல்வியை சர்வதேசமையம் ஆக்குவது, அதாவது வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இந்தியாவில் நிறுவுவதும் இந்திய கல்வி நிறுவனங்களை வெளிநாடுகளில் நிறுவுவதும் ஆகும். இதில் இவர்களின் வியாபார நோக்கு துளியும் சந்தேகமின்றி வெளிப்படுகிறது. புதிய கல்வி நிறுவனங்களே அமைக்கப்படாது என்ற சிறந்த பரிந்துரை இந்த கொள்கையில் உள்ளது, இதுவரை எந்த அரசாலும் அறிவிக்கப்படாத ஒரு அருமையான திட்டம் இது.

தற்பொழுது ப.ஜ.க. அரசால் அறிமுகம் படுத்தப்படும் நீட், அணைத்து பள்ளிகளிலும் கட்டாய யோகா பயிற்சி, கட்டாய சம்ஸ்க்ருத கல்வி போன்ற திட்டங்கள் புதிய கல்வி கொள்கையின் செயலாக்கமே ஆகும். ஆதலால் கபில் சிபில் சொல்வதை போல் இந்த கொள்கை ஆவணத்தை குப்பையில் போடுவதை தவிர சிறந்த செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

One Team, One Heartbeat

பாஜக அரசின் மூன்று ஆண்டு கால சாதனை

ஆரிய திராவிட போர்

HAKUNA MATATA

ஏழைகளுக்கு எட்டா கனி ஆகும் மருத்துவ படிப்பு

One Team, One Heartbeat

Outing with my girls…

IMG_1415_1

We are a gang of 7, we never had a opportunity to go on a long tour so after our final year exams we planned a trip to Ooty. We decided to stay in our friend’s (Mythu) cottage which is situated in Kotagiri. Getting permission from our families was a task, it required hunger strike, lodes of tears, conformation from other families and emotional drama. Finally came my turn, I became a drama queen and performed so many plays, I had to talk family democracy to world politics. Finally the girly weapon created the magic, shedding of tears won me the ticket to Ooty.

Finally the day came closer, constant calls from Ramya and Mythu and the WhatsApp group chats never let me sleep. Bindhu quitting the group, Surya changing the dates and Archu’s confused mindset, shook us from within. Komal was not able to make it for the trip. We missed our setu dhadha throughout the trip, yes she is a dhadha because she is very much comfortable with the filthy language. 5 kasu munji (Ramya) arranged for camera, Suresh anna our mutual friend was sweet enough to give it to us.

Finally the day came we packed our luggage and got ready. Kullachi (Archu) came to my house around 6:15 Am on 31st May. 5 kasu, Otha rosa (Bindhu) and keech Keech (Surya) came to my house by cab, we both boarded the cab. Karthi Surya’s boyfriend came till CMBT for sending her off. We reached our kundhani’s house. The moment we got down the cab, Moorthy anna was waiting with the car. We went up to meet aunt and uncle. They gave us so many instructions and advised us to stay safe. Everyone offered their prayers to god in front of aunt. Mythu snatched the chart I had for creating ouija board and gave that to aunt as everyone in our gang expect rose was afraid playing that (I missed the chance of frightening them). After which we boarded the car.

4 DAYS 3 NIGHTS

Our journey from there started around 7:30 Am. Our first halt was at a temple, famous for its power of protecting the travelers, though an atheist I got down with them and went to the temple. Our next stop is no surprise to those who know us. Yes, we stopped in a restaurant and had our breakfast. By mistake I asked if there are 2 different types of Sambar as the Sambar was served in 2 buckets.  From that point 5 kasu started calling me Sambar. Mythu opted sendhoor mess for our lunch, we kept reciting “Sendhoora” song till reaching there. Our snacks baggage could have provided enough food for 3 days but we almost completed it the same day.

Everyone had a different playlist and we kept fighting for playing each ones favorite. Finally we decided to put everyone’s favorite song in the playlist and to shuffle it so that random (The Random Spot ;)) songs will be played. Rose never stopped the live streaming, calls and messages from friends, family and well wishers never ceased. We reached Kotagiri by 4:30 Pm.

12728926_236051406727854_3572208202955042856_n

The queen of hills greeted us with cool breeze. Nihram welcomed us with its warmth. We refreshed and bought vegetables and knife (yes knife) as it is girls squad people with me had knife and pepper spray. We prepared our dinner and played cards that night. It was not a good day for the chef of our gang may be because I helped her out in preparing the dinner. The spice level went to peak, Moorthy anna had to put up with it. Even after asking him so many times to stay downstairs, inside the cottage, he chose to sleep in car.

The next day, 1 June, every one of us got up by 6:30 Am. I usually get scolding for taking a lot of time in getting ready. We left the house by 9:00 Am. We went to Dotta Betta taking Robert uncle’s (Mythu’s family friend) suggestion. I had a fight with kullachi during the travel. But when we reached there we all posed for the photos. Our gang’s photographer Rose had a very big task of showing every one of us picture perfect. We took so many pictures, ate so much and had a gala time over there. We went on boating on Ooty Lake. After reaching Nihram, again Archu became angry with us, it took us the whole evening for consoling her (we didn’t succeed completely that night) we discussed everything under sun and we dozed off.

Mythu was not able to sleep as she planned to sleep alone that night. She stood up for waking me up and frightened Bindhu (Rose lost her sleep rest of the night). So I got up and slept beside Mythu that night. In the middle of night Moorthy anna called Mythu so many times, but we both were too drowsy to pick the call. Only after getting up we came to know that 15 bison surrounded anna and he was lucky enough to escape them.

As usual we got up by 6:30 Am (2nd June) and started to Sim’s Park. We had to leave before 9:00 Am because the work for laying road was going on. The sick chick Surya, Mythu and Ramya never stopped their laughing therapy for controlling nausea. Once we reached Sim’s Park we started our regular job of posing for photos. We gave so many different poses and oops, we lost our camera bag with the charger and lens cap. We all went to a depressed mode. It took some time for us to come out of that feel. At least this incident made Ramya shed tears ( =D ). Instant messages and calls were placed to Suresh anna, everyone apologized from their side. Anna was sweet enough to forgive us and he went to the extent of asking us to click the picture of flowers so that we will come out of the depression. 

We separated as a team of two and went in search of the camera bag. Everyone in Sim’s Park would have wandered for sightseeing but we wandered for bag seeing. Unfortunately we were not able to find the bag so we lodged a complaint to the authority and left the Park.

This being the last day of our trip even after these bitter events we did not lose our zest so we went to tea plantations posed like the native Badagas, went to Lamb’s Rock from where we can see 2 to 4 states according to the guide. We went to Dolphin’s nose and made our tea and chocolate shopping over there. We had our lupper at Jam Jam. And after reaching Nihram we cleaned the place, draped saree and posed for the photos. Robert uncle and Moorthy anna helped us with the camp fire. We danced till our legs went crazy, shot so many funny videos. We did not want to take chances so we asked Moorthy anna to stay with us. We were all so tired after the long tiring day so we went to bed early and got up late. The 3 days fun reflected on the last night. I and Surya puked in middle of the night (the biryani I had in Jam Jam came out with it :p).

Mythu’s grandparents asked us to leave before rahu kalam that is before 9:00 Am of 3rd June. I don’t trust in such things but I decided to go with the flow because you have to be a roman in Rome (I respect the sentiments of elders). Surya cried as she was not feeling well. As they were laying road we had to walk a long path. Though she was not feeling well she laughed at me looking at my condition. We boarded the car at sharp 8:59 Am. I, Archu and Surya skipped our breakfast, Surya skipped her lunch as well. Ramya showed Manesh Sir’s residence (our favorite professor) after reaching Chennai. Surya got down first, Karthi picked her. After which Ramya and Rose got down at Ramya’s house. I and Archu got down at my house. And Mythu left to her house. Our trip ended, we all bid a farewell.

We fought for silly reasons like the car seat, favorite song, accessories etc. we cried till there is no more tears to shed. We laughed till our stomach ached. We understood each other even during our misunderstandings. We loved each other even during the unpleasant moments. We fought, we cried, we spoke, we realized, we gave up. And most of all we lived and this proves our 3 golden years of friendship. I have hated my college in so many situations but it is this college that introduced these people in my life, so I’m grateful to my college in that way. Much more may come in my life but I can’t forget these days that I spent with my girls. Just like the lush greenery of Ooty the memory would be evergreen. These days, the place and my girls will have an irreplaceable place in my heart. I will cherish these moments till the end of my life. A long trip like this is still a dream to many girls, we are all gifted in that way. We made it. I can now tick a tick a checkbox in my bucket list. 

Thank you Mythu for making this trip possible, thank you Ramya for taking permission from all the families, thank you Bindhu for capturing the moments, thank you Surya for preponing the date and thank you Archana for coming with me between so many hurdles.

Thank you Suresh anna for providing your camera and for forgiving us even after our mistakes, thank you Moorthy anna for putting up with our food and our irregularity, thank you Robert uncle for guiding us and thank you uncles and aunties for letting my girls for the trip. A special thanks to Indhu Aunty and Ravi Uncle for making this trip possible.

பாஜக அரசின் மூன்று ஆண்டு கால சாதனை

ஆரிய திராவிட போர்

HAKUNA MATATA

ஏழைகளுக்கு எட்டா கனி ஆகும் மருத்துவ படிப்பு

கிறுக்கல்

பாஜக அரசின் மூன்று ஆண்டு கால சாதனை

assam_protest_759

Image credits google

பண மதிப்பு நீக்கம், மாட்டு இறைச்சி தடை, ஜல்லிக்கட்டு தடை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல், அதிமுகவை உடைத்தது, ஆளுநரை நியமிக்காமல் இருப்பது, போராளிகள் மீது குண்டர் சட்டம் போடுவது, எதிர்த்து கேட்கும் ஊடக நிர்வாகிகள் வீட்டில் சோதனையிடுவது, மாநில சுய ஆட்சிக்கு எதிராய் செயல் படுவது போன்ற பல சாதனைகளை படைத்த பாஜக அரசின் சாதனை பட்டியல் எல்லை இன்றி நீண்டு கொண்டே போகும்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை அணைத்து தரப்பினருக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. இவர்கள் கோரிய படி கருப்பு பணம் அழிந்து விட்டதா என்றல் அதுவும் அழியவில்லை. அடிப்படையில் கருப்பு பொருளாதாரம் இருக்கிறதே தவிர கருப்பு பணம் என்று எதுவும் இல்லை. இது குறிப்பிட்ட பெரும் முதலாளிகள் மட்டும் பயன் அடைவதற்காக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை ஆகும். ஒரே ஒரு ரூ.2000 தாளை பார்க்க பல மணி நேரம்  வங்கி மற்றும் ஏடீஎம் வாசல்களில் நாம் காத்துக்கிடந்த அதே வேளை வங்கிக்கே வராத செல்வந்தர்களின் வீட்டில் கோடி கணக்கில் புது ரூ.2000 தாள்கள் சோதனையின் போது கண்டு அறியப்பட்டது. சரியாக தானே சோதனை நடத்தி இருக்கிறார்கள் என்று கேட்பவர்கள், சோதனைகள் யார் வீட்டில் நடந்தேறியது என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். பாஜகவை சாடியவர்கள் வீட்டிலும் அவர்கள் உடைக்க நினைத்த கட்சியின் பிரமுகர்கள் வீட்டிலும் தான் இந்த சோதனைகள் நடந்தேறியது. தனது மகளுக்கு ரூ.500 கோடி செலவில் திருமணம் செய்து வைத்த பாஜக தலைவர் ஜனார்த்தன் ரெட்டிவீட்டில் அல்ல.

மாட்டு இறைச்சி தடை, ஜல்லிக்கட்டு தடை போன்றவை நாட்டு மாடு இனங்களை அழிக்கும் ஏற்படாகவே உள்ளது. ஒரு பொருளை வாங்கவோ விற்கவோ அதாவது பயன் படுத்த தடை விதித்தால் அந்த இனமே அழிந்து விடும். கால் நடைகள் அழியும் அபாயத்தில் இல்லை, கடந்த 15 ஆண்டுகளில் கால் நடைகளின் எண்ணிக்கை கூடியுள்ளது. இப்பொழுது இறைச்சிக்கு தடை விதிப்பது திட்டமிட்டு வெளி நாட்டில் இருந்து பாலை இறக்குமதி செய்ய பின்னப்படும் சதி வலை ஆகும்.

பாஜகவை சார்ந்த ஒவ்வொரு நபரும் சர்ச்சைகுரிய கருத்தை சொல்வது பின்னர் அது அந்த குறிப்பிட்ட நபரின் சொந்த கருத்து கட்சியின் கருத்து அல்ல என்று மழுப்புவதையே அவர்கள் வழக்கமாக கொண்டு உள்ளார்கள். நீட் தேர்வினை கட்டாயம் ஆக்குவதும், நாம் சமூகநீதியோடு பெற்ற இடஒதிக்கீடை மறுப்பதும் அவர்களின் கோர முகத்தை காட்டுகிறது. ஒரு மத சார்பு நடவடிக்கைகள் எடுப்பதும் ஹிந்தியை திணிப்பதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவை காவிமயம் ஆக்குவதற்கு அவர்கள எடுக்கும் முயற்சியின் வெளிப்பாடு தான்.

கீதையை தேசிய நூலாக அறிவிப்போம் என்பது, பசு மட்டை தேசிய விலங்காக அறிவிப்போம் என்பது, ஒரு மொழி, ஒரு மதம், ஒரு மக்கள் என்று சொல்லுவது, அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி தீருவோம் என்பது இந்த மத வெறியர்களின் ஒரு மத சார்பினை அம்பலம் படுத்தி காட்டுகின்றது. இவர்கள் அரசு அமைக்க உதவிய வழக்கறிஞ்சர் ராம் ஜெத்மலானியே மோடியை நம்ப வேண்டாம் என்று கூறியது இவர்கள் ஆட்சியின் பெருமையை பேசுகிறது.

பெரும் முதலாளிகளுக்கு உதவுவதையும் மக்களை மேலும் மேலும் மக்களை இன்னலுக்கு உள்ளாக்குவதையும் மட்டுமே கொள்கையாக வைத்து செயல் படும் பாஜக அரசு, இந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் அவர்களின் கொள்கையை நிலைநாட்டி சாதனை படைத்தது இருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

ஆரிய திராவிட போர்

HAKUNA MATATA

ஏழைகளுக்கு எட்டா கனி ஆகும் மருத்துவ படிப்பு

கிறுக்கல்

Ai Birraany…

ஆரிய திராவிட போர்

1253970576-animal-sacrificed-during-durga-puja-celebration148887_148887

அன்று குரங்கு கூட்டம், அரக்கர்கள் என்று சொல்லியதில் துவங்கி இன்று காட்டுமிராண்டிகள் தேசவிரோதிகள் என்று சொல்லுவது வரை, அன்று தமிழை நீச பாஷை என்று சொல்லியதில் துவங்கி இன்று கருவறைக்குள் தமிழை அனுமதிக்காதது வரை, அன்று சம்ஸ்க்ருத கல்வியை மறுத்ததில் துவங்கி இன்று சமஸ்க்ருத திணிப்பு வரை, ஆரியம் திராவிடத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்துகிறது, வஞ்சத்தை உமிழ்கிறது. ஆதிக்க மனோபாவத்தை கொண்டு திராவிடர்களை ஒடுக்கும், அழித்து ஒழிக்கும் செயலில் ஈடுபட்டு கொண்டுஇருக்கிறது. அதன் நீட்சி தான் இந்த மாட்டு இறைச்சி தடை சட்டம். மலையாளிகள் தனி திராவிட நாடு கேட்பதும், Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் #தனி திராவிட நாடு ட்ரெண்டிங் ஆவதும், தனி திராவிட நாடு கோரிக்கை வலுப்பதும் நவீன யுக ஆரிய திராவிட போரின் துவக்க புள்ளி.

வரலாறு

Cszxu3NWgAAU3cW

கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மாடு மேய்த்து கொண்டு கைபர் போலன் கனவாய் வழியாக வந்தேறியவர்கள்  தான் இந்த ஆரியர்கள். வந்ததில் இருந்து மனு தர்மம், மனு ஸ்ம்ரிதி, வேதங்களின் பெயரால் நம்மை ஒடுக்கும் செயலில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பொழுது நாம் என்ன உணவு உட்கொள்ள வேண்டும் என்பதையும் தீர்மானம் செய்து நமது அடிப்படை உரிமையை பறித்துள்ளார்கள்.

மாட்டிறைச்சியை தடை செய்வதின் மூலம் வெளிநாட்டில் இருந்து பால, பால சார்ந்த பொருட்களின் இறக்குமதி அதிகரிக்கும். இது பெரும் முதலாளிகளுக்கு பெரும் லாபத்தை ஈட்டி தரும்.

விதிகள்

மாட்டிற்கு மூக்கணாங்கயிறு கட்ட தடை.

மாட்டிற்கு சரியான உணவு, குடிநீர், கூரை பாதுகாப்பு, கழிப்பிட வசதி அமைத்து தரவேண்டும் மற்றும் நெருக்கடி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் மற்றும் மருத்துவ வசதி செய்து தர வேண்டும்.

சந்தையில் இறைச்சிக்காக மாட்டை வாங்கவோ விற்கவோ கூடாது.

 

கயறு கட்டாமல் மாட்டினை பழக்க படுத்தவே இயலாது. இந்தியாவில் பல மனிதர்களுக்கே உணவு, குடிநீர், இருப்பிடம், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அடிமாடுகளுக்கு இவற்றை எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியம் அற்ற ஒரு செயல். சந்தையை தவிர்த்து மற்ற இடங்களில் மாட்டினை வாங்குவதோ விற்பதோ சுலபமான காரியம் அல்ல. இவை அனைத்தும் நாட்டு மாடுகளை அழித்து ஒழித்து வெளிநாட்டில் இருந்து பால் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடு.

தனி திராவிட நாடு கோரிக்கை வைப்பவர்கள் மறந்து விடுவது என்னவென்றால், இது அடிப்படையிலேயே ஒரு திராவிட நாடு என்பதை தான். “வெள்ளையனே வெளியேறு” என்று போராடியதை போல் “ஆரியனே வெளியேறு” என்று போராடுவது தான் சரியாக இருக்கும்.

HAKUNA MATATA

ஏழைகளுக்கு எட்டா கனி ஆகும் மருத்துவ படிப்பு

கிறுக்கல்

Ai Birraany…

மே தினம்

HAKUNA MATATA

felix-russell-saw-112140

Life has got so much to offer to every inhabitant of earth and beyond. It is a package of happiness and sorrows. Failure and success is a part and parcel of life, failure teaches the most important lessons of life. You get to experience all kind of emotions like love, hate, sorrow, happiness, regret, guilt and what not. Life is filled with so much of glee; there is a need of proper eyes to see that, as the saying goes “beauty is in the eye of the beholder”. Every person in this world helps out the others, and you get the favor in turn. You love and you are loved back, so why worries? Say ta-ta to matata.

PRACTICAL

sophie-higginbottom-133982

You study the theory first and attend the practical but in life you attend the practical from day one. To be even precise you start your practical as a sperm. Born with silver spoon or born without rooftop everyone has to face their life on their own. From a kid’s words to a call from a close one far away anything can give you happiness. You can find happiness anywhere and everywhere. When in deep depression, a song or a book can do the magic of healing your wounds (so much can be written on each topic separately), so why worries?

BUCKET LIST

I wish to tick every checkbox before my last breath. It is constantly being altered and updated. Thank you, Muthu for asking me to have one.

My Bucket List

jeremy-bishop-211453

 1. Travel the world
 2. Visit Venice
 3. Read so many books possible
 4. Get a Tattoo
 5. Jump off a Cliff
 6. Skydive
 7. Scuba dive
 8. Walk a Suspension Bridge
 9. Rappel down a Waterfall
 10. Sail a Boat
 11. Create a Family Tree
 12. Reach a planet far away (because you can always aim for the stars)
 13. Publish a book
 14. To watch communist rule the world
 15. To learn till the end of my life

 

Don’t you have one yet? You have wasted your life. Go create one soon because YOLO (you only live once)…

ஏழைகளுக்கு எட்டா கனி ஆகும் மருத்துவ படிப்பு

கிறுக்கல்

Ai Birraany…

மே தினம்

நவீன தீண்டாமை

 

ஏழைகளுக்கு எட்டா கனி ஆகும் மருத்துவ படிப்பு

 

neet
Image credits Google

அரசின் தோற்றத்தில் இருந்தே அதன் நிலைப்பாடு மக்களுக்கு எதிர் ஆனதாகவே இருந்து வருகிறது. மருத்துவ படிப்பு ஒரு விதி விலக்கு அல்ல என்பதை நிரூபிக்கவே நீட் எனப்படும் நேஷனல் எண்ட்ரன்ஸ் கம் எலிஜிபிலிட்டி டெஸ்டை பொதுமை படுத்தியிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் வரையறை மக்களுக்காக, மக்களால், மக்களுக்கான அரசில் இருந்து செல்வந்துருக்காக, செல்வந்தர்களால், செல்வந்தற்கானதாக மாறியுள்ளது. மருத்துவ படிப்பிற்கு மட்டும் அல்லாமல் பொறியியல் மற்றும் இதர தொழில் படிப்புகளுக்கும் நீட் தேர்வினை அறிமுகம் படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது, இருக்கும் திட்டங்கள் போதாது என்று புதிய கல்வி கொள்கை வேறு. இதற்கு நாம் விரைந்து வினையாற்றா விட்டால் இத்திட்டங்கள் நம்மை மீண்டும் குல கல்வி முறைக்கு மாற்றவே வழி வகுக்கும்.

வாதங்கள்

நீட்டினை ஆதரிக்கும் பெரும்பாலானோர் முன்வைக்கும் கருத்து தங்களுக்கு தரமான மருத்துவர்கள் வேண்டும் என்பது தான் ஆனால் ஒரு மருத்துவர் படித்து முடித்து பயிற்சிக்கு பின்பே முழுமையான மருத்துவர் ஆகிறார் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர். தரம் என்று வாதிடுவதற்கு முன்பாக அரசு பள்ளியின் தரத்தை பற்றி சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். சமச்சீர் பாட திட்டம் என்று வரும் போதும் சிபிஸ்இ எனப்படும் சென்ட்ரல் போர்டு ஆப் செகண்டரி எஜூகேஷனுக்கு இதில் விலக்கு உள்ளது. நீட்டில் கேட்க படும் பெரும்பாலான கேள்விகள் இந்த சிபிஸ்இ பாட திட்டத்தை சார்ந்தே உள்ளது. இந்த சிபிஸ்இ பள்ளிகளில் வசூலிக்க படும் கட்டணம் மற்ற பள்ளிகளை விட அதிகம். நீட் பயிற்சிக்காக நிறைய பயிற்சி மையங்கள் முளைத்து உள்ளன இது மற்றொரு வகையில் பணத்தை சுரண்டும் ஏற்பாடாக உள்ளது. இவர்களால் மேற்கோள் காட்டப்படும் ஐஐடீ, ஐஐம், எய்ம்ஸ் போன்ற பல உயர் நிலை கல்லூரிகள் உலக தர பட்டியலில் முதல் நூறு இடத்தில ஒன்றை கூட பிடிக்க முடியவில்லை. 69 சதவிகித இட ஒதுக்கீடால் நிறைய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தபட்ட பிரிவை சார்ந்த மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர், நீட்டால் இந்த நிலை மாற கூடும். இந்த நிலை தொடர்ந்தால் ஏழைகளுக்கு மட்டும் அல்ல மத்திய தர வர்க்கத்திற்கும் மருத்துவ படிப்பு எட்டா கனி ஆகிவிடும் அபாயம் உள்ளது.

பின்னணியில் இருக்கும் அரசியல்

“வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்ற அண்ணாவின் வாசகத்தை இன்று வரை நம்மால் பொருத்தி பார்த்துக்கொள்ள முடிகிறது. பாஜகவினர் ஆட்சியில் அமர்ந்த நாளில் இருந்து தங்களது காவி வெறி செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். காவி கால ஊன்ற முடியாத மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் விஷத்தை உமிழ்கிறார்கள். நாடு முழுக்க ஒரே நுழைவு தேர்வு என்று சொல்லிவிட்டு வெவேறு வினா தாள்கள் அளிப்பதும், விதி என்ற பெயரால், தேர்வு நடைபெறுமா நடைபெறாதா போன்ற பல குழப்பங்களோடு தேர்வு எழுத வரும் மாணவ மாணவியரின் உள்ளாடைகளை கிழித்து எறிவதும் இந்த அரசின் வஞ்ச முகத்தை காட்டுகின்றது. நம்மை நீட்டுக்கு எதிராய் வாதிடும் போக்கில் இருந்து மாற்றி நீட் தேர்வு நடைபெறும் முறைக்கு எதிராய் வாதிட வைத்ததே இந்த அரசின் மிக பெரிய சாதனை. அரசு எண்ணிய படியே நாம் நமது நோக்கத்தில் இருந்து சிதறி விட்டோம். அதனால் தரம் என்ற ஒற்றை கோணத்தில் இருந்து மட்டும் பார்க்காமல் பல கோணத்தில் இருந்து இதனை ஆயவு செய்வது அவசியம் ஆகும்.

ஏழைகளுக்கு எட்டா கனி ஆகும் மருத்துவ படிப்பு

கிறுக்கல்

உன் உடன் நான் இருந்தால் என் கண்கள் பேசும்
உன்னை நான் பிரிந்தால் என் கணீர் பேசும்.

எந்தன் தொலைபேசி அலைகள் உன்னை சேரும் முன்னரே
என் நினைவலைகள் உன்னை சேர்ந்து விடும்.

எனக்கு மிகவும் பிடித்த மனிதருக்கு பிடிக்காத சொல் சொல்லவில்லை,
comment அடிக்கவில்லை,
உடை உடுத்தவில்லை,
பாடல் பாடவில்லை ,
அவருக்கு சற்றும் பிடிக்காத என்னை , என்ன செய்வது…?

என்னவன்னுக்காக, என் மொழியில், என்ன எழுதினாலும், அவை அத்தனையும் கவிதையாய்
மாறி போகும் மாயத்தை எண்ணி நான் வியக்கிறேன்.

அவனை எண்ணி எண்ணி நான் அழிந்தேன்,
அவனை எழுதி எழுதி அழிந்தது என் தட்டச்சும்,
அழியவில்லை அவன் ஆணவம் மட்டும்.

key noard

உன்னுடன் பருகினால் சாலை ஓர தேநீர் விடுதியின் குழம்பி (coffee) கூட சுவைக்கிறது.
உன் புன்னகை என்னை தொற்றி கொள்ளும் போது இன்னும் பல தேநீர் விடுதி சந்திப்புகள் நிகழாத என்று
மனம் ஏங்குகிறது.

I hate you…
When I can cross miles for you…
I hate you more…
When you can’t even step out of your house…
I hate you…
When I can write volumes for you…
I hate you more…
When you do the same for other girls…
I hate you…
When you top my preference list…
I hate you more…
When I become your backup choice…
I hate you…
When I can spend a full day with you…
I hate you more…
When you want only my night…
I hate you…
When you break my heart into pieces…
I hate you more…
When the broken pieces cry your name…
I hate you…
There is no instrument to measure the human evilness…
I hate you more…
Even the advanced one will fail to detect your evilness…
And most of all I thank you…
For showing the strength in me (the writer in me)…

படித்ததில் பிடித்தது 

மழையை பார்த்து பூமி கேட்டது எத்தனை முறை நீ விழுவாய் என
தாங்கிக்கொள்ள நீ இருக்கும் வரை என்றது மழைத்துளி.

எனது மரணம் உன் கண்களில் இருந்து ஒரு துளி நீரை வரவழைக்கும் அனால் சொல்
அந்த மரணத்தையும் தாண்டி நான் உயிர்த்திருப்பேன்.

எழுத்து பிழையினை சரி பார்த்ததற்கு நன்றி மைது.

கிறுக்கல்